top of page
நுனிப்புல்/Nunippul
Fan of Art & Tamil Lit.

Post 1
புறநானூறு - 112. பாடியவர்: பாரி மகளிர்
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
Paari is the subject of many poems written by the poet Kapilar. Paari was destroyed by his rival kings, an occupational hazard in those days. This poem was written by his daughters lamenting his death.
Last Full Moon
We had our father, we had our hill
This Full Moon
Kings play the drums of victory
They have our hill, We have lost our father.
This poem conveys a deep sense of loss with haiku-like brevity. (Courtesy: An article in “Nadodi”)
TAMIL LIT.
Post 2
Silappathigaaram-Vazhakkurai Kaadhai
தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என்பெயரே'என-'பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்' என- ஒள்-இழை,
'நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே' என-
'தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப-
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல்தெறித்தது,மணியே- மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
'பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.
Post 3
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Picture Courtesy: via-Google Images.
JFK with his cute son

Images-100.jpg

Images-98.jpg

Images-105.jpg

Images-103.jpg

Images-70.jpg

Images-93.JPG

Images-94.jpg

Images-96.jpg

Images-89.jpg

images-35
bottom of page