top of page
"The Lotus Blooms Again"
 
Link Credit:
The Hindu/Cinima Plus/27.12.2014**

** Click on the image for the Link to the interview.

 

 "Simplicity governs my film writing; the idea is to get the theme across. I can’t write like how I regularly write, because I can’t hand over ‘Konar’ notes to the audience!"     / Thaamarai

.

திரைப் பாடலில் கவிநயம் 

Link Credit:இந்து டாக்கீஸ் **

 

**  Click on the image for an interesting page on ஒருநாள் தொழிலதிபர்

Excerpts:

... ...

 ''நீ வாடா செல்லம்... சொல்லித் தர நான் இருக்கேன்னு!''னு கூப்பிட்டாங்க அந்த டீக்கடைக்காரக்கா.

 

''நீங்க இருப்பீங்க ஆன்ட்டி. நான் போடற டீயைக் குடிக்குறவங்க உயிரோட இருக்கணுமே..!''னு தர்ஷிகா நியாயமா புலம்ப, டீக்காரக்கா விடுறதா இல்ல.

''சரி, ஆறிப்போன டீயில் சொல்லிக் கொடுங்க ஆன்ட்டி...''னு தர்ஷிகா கோரிக்கை வைக்க, ''இடது கையில கிளாஸப் புடிச்சிட்டு, வலது கையில கப்பை வெச்சுக்கிட்டு தூக்கி ஆத்து பார்ப்போம்...''னு அக்கா கொடுத்த டிரெயினிங் அரை மணி நேரத்துக்குப் போச்சு. அப்படியே டிகாக்‌ஷன் போடுறது, பால் எடுத்து ஊத்துறதுனு தர்ஷிகாவுக்கு சொல்லிக் கொடுக்குறதுக்குள்ள, டீக்காரக்காவே டயர்டு ஆகி நாலு டீ குடிச்சதுதான் மிச்சம்.

''ஆன்ட்டி ஒரு டீல். நீங்க டீ போடுங்க, நான் கல்லாவுல உட்கார்றேன்!''னு சொல்லி, அரை மணி நேரத்துல 200 ரூபாய் கல்லாக் காசு பார்த்துக் கொடுத்த தர்ஷிகா, கடைசியா டீக்காரக்காவுக்கு பை சொன்னப்போ, ''என்னைப் பொண்ணு பார்க்க வரும்போது நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரிதான் ஆன்ட்டி டீ போடுவேன்!''னு சொல்ல, டீக்காரக்காவுக்கு ஒரே சந்தோஷம்

 

.

** Click  on the image for an heart rending life history                             in  wikipedia

 

Marie Curie - 1867-1934
"in her exhausting work regime she sought a meaning for her life"

 

Marie Skłodowska-Curie (7 November 1867 – 4 July 1934) was a Polish and naturalized-French physicist and chemist who conducted pioneering research on radioactivity. She was the first woman to win a Nobel Prize, the first person (and only woman) towin twice, the only person to win twice in multiple sciences, and was part of the Curie family legacy of five Nobel Prizes. She was also the first woman to become a professor at the University of Paris, and in 1995 became the first woman to be entombed on her own merits in the Panthéon in Paris.

 

Link Credit:  wikipedia

                                                 

 
சீராளன் ஜெயந்தனின் ‘மின்புறா கவிதைகள்’
 
Book Review @
" தி இந்து / dt 28.02.2015"
 
 

படித்ததில் பிடித்தது 

.

** Click on the image for the Link to the .Book Review:

....

முதல் வாசிப்பிலேயே நம்முடன் நேரடியாக உறவாடக் கூடியவை இந்தக் கவிதைகள்.

“முதுகில் உருண்டு

நதியில் விழுந்தது கலயம்

சாம்பலாய்க் கரைந்தார்

கையில் தாங்கி

நீந்தச் சொன்ன தந்தை”

....

 

                                             ஒற்றை 

 

காலுறை ஜோடிகளில்

ஒரு காலுறை மட்டும்

எப்படிக் காணாமல்போகிறது

என்று தெரியவில்லை

என்னிடம்

43 ஒற்றைக் காலுறைகள் இருக்கின்றன.

 

இதுவரை என் குழந்தைக்கு வாங்கின

மூன்று ஜோடி கொலுசுகளில்

இரண்டு ஜோடிகளில்

ஒரு கொலுசு காணாமல்போயிருக்கிறது

 

ஒற்றைச் செருப்புகளின்

எண்ணிக்கை நினைவில் இல்லை

ஒரு ஜோடி செருப்பில்

ஒரு செருப்பு மட்டும் காணாமல்போனது,

இன்னொன்றை

நான் தெருவில் எறிந்துவிடுவேன்.

 

இரண்டு மெட்டிகளில்

ஒரு மெட்டி மட்டும்

காணாமல்போனது எப்படி என்று

நாங்கள் வீடு முழுக்கத் தேடிவிட்டோம்

 

இரட்டையில் ஒன்று

இல்லாமல்போவதற்கும்

ஒற்றையாய் ஒன்று

பயனற்றுத் தவிப்பதற்கும்

இந்த உலகில்

கருணையற்ற காரணங்கள்

எத்தனையோ உண்டு

.......

 

 

 

 

                     

                     

 

                           மனுஷ்யபுத்திரன்                                    கவிதைகள்

             

                           Link Credit:

                                                     Ananda Vikatan/07.01.2015

Marie Curie **

   - A Role Model

 

திருநஙகை எனறழைததீர்திருநம்பி

என்றழைத்தீர்
திருவுண்டா எமக்கு
திருவோடே உண்டெமக்கு

கருவோடறுததிருக்கலாம்
பாவப்
பிறப்பறுத்திருக்கலாம்

பெற்றவள் வைத்த பெயர் விளங்கலை
எண்ணிலே பெயர் வைத்தது எவர் கலை?
எண்ணிலா பெயரிட்டீர் ஏனென்று கேட்டோம்?

எழுத்திலே பெயருண்டா
அண்ணனுக்கு பாெலழுத்து 'M'
அக்காளுக்கு பாெலழத்து 'F'
எங்களுக்கென்ன 'X' ஆ
'x' என்றால் தப்புக்குறி
கழித்தல் எங்கள் விதி

மூன்றாம் பால் என்றது உச்சநீதி
திரிந்த பால் என்பதே எங்கள் தலைவிதி

அரவாணி இருமேனி
அறவே வேண்டாமினி

கூவாகத் தற்காலத்் தாலி
அன்றிரவே அது காலி

க்ரோமோசோம் கணக்கில் அக்கிரமம்
சோமேஸ்வரன் கணக்குமா 
வக்கிரம்?
கணக்கு முடியட்டும் சீக்கிரம்

அறைய வைக்கும் உண்மை
எமக்கு உண்டு ஆண்மை
எமக்கு உண்டு பெண்மை
எம்மில் உண்டு தாய்மை

எங்களுக்கி(ல்)ள்ளை தொடர்ச்சி
காற்புள்ளி இல்லை அரைப்புள்ளி இல்லை
எங்களுக்கு நாங்களே முற்றுப்புள்ளி.
வைக்காதீர் தூரேத் தள்ளி....!!

Post @ Facebook

/by Naan Raajamagal

  • facebook
  • Twitter Round
  • googleplus
  • flickr

"நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!"

Link Credit: **

அவள் விகடன்/10.02.2015

 

**  Click on the image for a poetic nerrative  on old hindi/tamil hit in " தி இந்து / dt 20.02.2015"

 

Excerpts:

 

இங்கே நாம் பார்க்கவிருக்கும் இந்திப் பாடலும் அதன் காட்சியாக்கமும் படம் வெளிவந்து பல வருடங்களுக்குப் பிறகே புகழ் பெற்றது. காலப்போக்கில் அமரத்துவம் பெற்றுவிட்ட அந்தப் பாடல்:

படம். காகஜ் கீ ஃபூல் (காகிதப்பூ) 1959.
பாடலாசிரியர். கையிஃபி ஆஸ்மி
பாடியவர். கீதா தத்
இசை. எஸ்.டி. பர்மன்.
நடிப்பு குரு தத் - வஹீதா ரஹ்மான்.

பாடல்

வக்த்னே கியா க்யா ஹஸ்ஸி சித்தம்

தும் ரஹே நா தும் ஹம் ரஹே நா ஹம்

வக்த்னே கியா க்யா

பேக்கரார் தில் இஸ் சஜா மிலே

ஜிஸ் சஜா கே ஹம் கபீ ஜுதா நஹீன் தே

bottom of page